Polikai pathrakaali amman manavalakolam 2018 | பொலிகை பத்திரகாளி அம்மன்...

பொலிகை பத்திரகாளி அம்மன் மணவாளக்கோலம் 05.06.2018 அன்று நிகழவிருப்பதால் காவடி, கரகம், பால்செம்பு எடுக்க விரும்பும் அடியவர்கள் விரைவாக தங்களின் பெயர் விபரங்களை த.செல்வநாதன் அவர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். T.P - 077 716 7130

Post a Comment

Previous Post Next Post